சென்னை: Santhanam speech(சந்தானம் பேச்சு) கிக் படம் 100 வயாகராவுக்கு சமம் என்று கிக் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சந்தானம் கலகலப்பாக பேசியுள்ளார். நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கிக். சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இதில் செந்தில், தம்பி