டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ‘கேட்’ தேர்வுக்கு 2 ஆகஸ்டு 30ந்தேதி விண்ணப்ப பதிவு தொடக்குவதாகவும், 2024 பிப்ரவரி 3ல் தொடங்கும் என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொறியல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வினை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) மத்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Gate2024-exam.jpg)