ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் 2 மாதங்களுக்கு எந்த தேர்வும் நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தடுக்கி விழுந்தால் பயிற்சி மையங்கள்தான்.. நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்காக ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
Source Link