சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான மாவீரன், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை நெருங்கியது. இதனால் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து தகவல்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693218071_screenshot831061-1693216441.jpg)