சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர். அண்ணாத்த படம் ஏற்படுத்திய கலவையான விமர்சனங்களில் இருந்து வெளியில் வரும் ரஜினியின் முயற்சிக்கு இந்தப் படம் சிறப்பாக கைகொடுத்தது. இதேபோல விஜய்யின் பீஸ்ட் படம் கொடுத்த தோல்வியில் இருந்து மீள அடுத்ததாக ஹிட் கொடுக்க வேண்டிய