ஜாகர்த்தா: இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகவும் பதிவாகி உள்ளது. இந்தோனிஷயாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்)
Source Link