சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மலையாளத்தில் தமது ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை என்பதால் கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து வருகிறார்கள். இந்த பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/mk-stalin-1-e1693278040350.png)