டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒருங்காற்று குழு அமைத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. ஆனால், கர்நாடகாவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம், தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் சர்ச்சையை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தற்போதுள்ள காங்கிரஸ் அரசும், அதுபோல தமிழ்நாட்டிற்கு […]