சிட்னி: நியாபக மறதி பிரச்சினையால் மருத்துவமனை சென்ற 64 வயதான பெண் ஒருவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளைக்குள் உயிருடன் ஒட்டுண்ணி புழு இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவ உலகில் இதுபோன்ற ஒரு பிரச்சினை இதற்கு முன் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நியாபக மறதி மற்றும் மன அழுத்த பிரச்சினையால் அவதிப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனைக்கு
Source Link