சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா ஜோடி போட்டு நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக குஷி படத்திற்கு தீவிர ப்ரோமோஷனை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சென்னை, ஹைதராபாத் என இரு மாநிலங்களிலும் நடத்தி வருகின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage-1693290477.jpg)