ஹெச். ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகள்… ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் – அப்போ நெக்ஸ்ட்?

H Raja Cases Madras High Court: திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்தது உள்பட பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.