திருச்சி: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும், அரசு பள்ளிகள் மற்றும் மாணவ மாணவிகளின் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2022) மாணவர்களுக்கு இணையவழி வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாவட்ட மற்றும் மாநில அளவில் வினாடி […]