சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரஜினிக்கு சர்வதேச அளவில் ஏராளமான வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சமீபத்தில் அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த