கட்ச்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியதாக தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தின் கட்ச் மாவட்டமானது பாகிஸ்தானுடன் எல்லைகளை கடல்வழியாகவும் சதுப்பு நிலம் வழியாகவும் கொண்டது.
Source Link