கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவந்த வைஷ்ணவி என்ற பெண், மருத்துவமனையில் வளாக அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ‘பாமா சுப்ரமணியம்’ என்ற பெயரில் மருத்துவமனை
Source Link