மயிடுலாதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களிடம் செல்போனை திருட முயன்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடலூரைச் சேர்ந்த 6 பேரை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர். உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள்
Source Link