மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்ட முதல்வர்

சென்னை இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்று அங்கு மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் திரு வி க நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார். முதல்வர் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.