பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் எண்ணம் ஏழை மக்களின் நலன் மட்டுமே என ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் சித்தராமையா , துணை முதல்வர் டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன […]