வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும் சற்று பெரியதாக தெரியும். அதேபோல் 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தோன்றும் அரிய நிகழ்வும் நடக்கும். அந்த வகையில் ஏற்கனவே ஆகஸ்ட் 1 ம் தேதி பௌர்ணமி வந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 30 ம் தேதியும் பௌர்ணமி வந்துள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு […]