சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் உள்ளிட்ட ஜவான் படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்ளாத நிலையில், சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக