சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதரு. திமுக ஆட்சிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளjக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. […]