சென்னை: Yuvan Shankar Raja (யுவன் ஷங்கர் ராஜா) இறைவன் படம் குறித்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனிருத் வழியை யுவன் ஃபாலோ செய்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் இளைய மகனான இவரது இசைக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். யுவனின் இசையுடைய பலமே