டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று டெல்லி மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதியது. ரித்தாளா முதல் ஷாஹீத் ஸ்தல் வரை உள்ள ரெட் லைன் வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் இரவு 8:30 மணி அளவில் கூட்ட நெரிசலில் பயணம் செய்த சிறுமியிடம் ஒருவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு சுயஇன்பத்திலும் ஈடுபட்டுள்ளான். சீலாம்பூர் ரயில்நிலையத்தில் இறங்க […]