“நான் வந்துட்டேன்னு சொல்லு..” இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!

Nayanthara On Instagram: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்ஸ்டாகிராம் தளத்தில் தனக்கான கணக்கை ஆரம்பித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.