சென்னை: திருமணம் முடிந்து சந்தோஷமாக இருப்பார் சம்யுக்தா என ரசிகர்கள் நினைத்து வாழ்த்திய நிலையில், சில வாரங்களிலேயே கணவரை பிரிந்து மிகப்பெரிய சண்டையே வெடித்ததில் ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்த அவர், மீண்டும் பழையபடி சோஷியல் மீடியாவில் கம்பேக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் புதிதாக வாங்கிய காருக்கு பூஜை போட்ட வீடியோவை வெளியிடும் போது கூட ஹேட்டர்களுக்கு பஞ்ச்