எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.  இதற்கு எதிராகப் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.