சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்று வந்தார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்ற இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயனின்