நிலவில் பிளாஸ்மா உள்ளதைக் கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்

பெங்களூரு நிலவில் தென் துருவப்பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.. நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையைப் போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.