விண்ணில் பாய தயார் நிலையில் ஆதித்யா எல் 1.. சூரியனார் கோவிலில் சிறப்பு அர்ச்சனையுடன் வழிபாடு

கும்பகோணம்: சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளைய தினம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் பயணம் வெற்றி பெற வேண்டும் என்று கும்பகோணம் சூரியனார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவகிரகங்களின் தலைவன் சூரியன். ஜோதிடத்தில் சூரியன் தந்தைக்காரகன். சூரிய வழிபாடு காலம் காலமாக செய்யப்பட்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.