சென்னை: நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனிகபூரின் மகள். பாலிவுட்டில் தற்போது படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவிலும் தற்போது இவர் தெலுங்குப்படத்தில் என்டிஆர் ஜோடியாக கமிட்டாகி நடித்து வருகிறார். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதால் ஜான்வியின் ஒவ்வொரு அசைவும் அதிகமான கண்காணிப்பிற்கு உள்ளாகி வருகிறது. காதல் முறிவு