சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என முன்னணி நடிகர்கள் இணைந்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது தனி ஒருவன். எப்போதும் ரீமேக் படங்களையே இயக்கி வருவதாக எழுந்த விமர்சனத்தை தகர்க்கும்வகையில் தனி ஒருவன் படத்தை கொடுத்திருந்தார் மோகன் ராஜா. இந்நிலையில் 8 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள தனி ஒருவன் படத்தின் இரண்டாவது