சென்னை,;’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது.
மொத்தம், 1,480.70 கிலோ எடை உடைய அந்த விண்கலத்தை சுமந்தபடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘பி.எஸ்.எல்.வி., – சி57’ ராக்கெட் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 23 மணி நேரம், 40 நிமிட, ‘கவுன்ட் டவுன்’ நேற்று மதியம் 12:10 மணிக்கு துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement