சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 க்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் சூரியன் மற்றும் பூமி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசைக்கு மைய்யமான எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியில் ஆதித்யா எல்1 நிலை நிறுத்தப்பட […]