சென்னை: கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்த ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயசு 66. தயாரிப்பாளர் எம். ஆர். சந்தானம் மற்றும் ராஜலட்சுமியின் மகனான அக்டோபர் மாதம் 26ந் தேதி பிறந்தார் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதி நடிகரும், திரைப்பட இயக்குநராக இருக்கிறார். அவர் அண்மையில் வெளியான