சென்னை: பதிவுத்துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்க பழைய பத்திரங்கள் ஆய்வு செய்வது கட்டாயம் என உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில், முறைகேடான முறையில், போலி பத்திரங்கள் மூலம் சொத்து விற்பனை பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில், தாய் பத்திரம் எனப்படும் பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால்தான், போலி பதிவுகள் அதிகரித்து உள்ளதாகவும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தால், அந்த பதிவாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தயாராகி […]