ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா-L1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை ஏராளமானோர் நேரில் பார்த்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். பள்ளிகளில் நேரலையில் பார்த்து ரசித்த மாணவர்கள் தேசியக்கொடியசைத்து கொண்டாடினர். சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும்
Source Link