ஜெய்ப்பூர்: இன்னொரு கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளிவந்து காண்போரை பதற செய்து வருகிறது. வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில்
Source Link