சென்னை: Trisha (த்ரிஷா) ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் நடிகருடன் மது குடித்துவிட்டு அதன் பிறகு அவருடனேயே த்ரிஷா சண்டை போட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டி பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடிக்க தமிழின்