பெங்களூரு: நிலவின் தென் துருவத்தில் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது ரோவர் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: நிலவின் தென் துருவத்தில் தனது முதற்கட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது ரோவர்தற்போது பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது.மேலும் வரும் 22 ம் தேதி இரண்டாம் கட்ட பணிகளை ரோவர் துவங்கும் என நம்புவதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement