திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம்
Source Link