சென்னை: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள குஷி, பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நல்ல ஓபனிங் பெற்றுள்ளது. முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும்