டில்லி சுமார் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டையொட்டி மாற்றப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. டில்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் […]