ஜெய்பூர்: இந்தியா கூட்டணி கட்சியினர் வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் பேசுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி உள்ளிட்டோர் சனாதன தர்மம் பாதுகாப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்
Source Link