திருச்சூர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும் இந்த நடனம் ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறுகிறது. இந்த நடன விழாவில் திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிப் பாடலுடன் ஆடலாய் கவனம் ஈர்ப்பார்கள். பெண்கள் எண்ணிக்கை அதிகமாக கூடுவதைப் பொறுத்து திருவாதிரை நடனத்தின் பிரமாண்டம் அமையும். திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக்கல்லூரி மைதானத்தில், மாவட்ட அளவிலான ஓணம் […]