2023 ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விண்கலங்களை ஏவி வருகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட போது அதனை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். சந்திரயான்-3 கடைசி கட்ட கவுண்ட் டவுன் ஒலித்த போது அந்த குரலுடன் பல்லாயிரம் பேர் தங்களை அறியாமல் ஐக்கியமானார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த குரலுக்கு சொந்தக்காரரான இஸ்ரோ-வில் பணிபுரியும் வளர்மதி கடந்த ஆறு ஆண்டுகளாக இஸ்ரோ ஏவும் அனைத்து ராக்கெட்டுகளுக்கும் கவுண்ட்-டவுன் குரல் […]