சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அதிமுக பலிகடா ஆகும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். முதல்வர் தனது உரையில் ”பாஜக அரசு இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களைப் பார்த்துப் பயந்து போய் நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளது. சிலருக்கு திமுக குடும்பமாகச் செயல்படுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு […]