சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மெரீனா பீச்சில் பசியோடு படுத்திருந்த தனக்கு ஒருவர் உணவு வாங்கி கொடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர்