போபால்: இப்போதெல்லாம் உல்டாவாகிவிட்டது.. கலிகாலம், எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.. ஒரு நபரை கடத்திக்கொண்டுபோய், ஆபாச வீடியோக்களை எடுத்திருக்கிறார் ஒரு பெண்..!! மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் வசித்து வருபவர் தீபக் ஜெயின்… இவர் மிகப்பெரிய ஜவுளி தொழிலதிபராவார்.. சோஷியல் மீடியாவில் இவருக்கு, பெண் ஒருவர் பழக்கமானார்.. “நீங்கள் என்னுடைய சொந்த அண்ணா மாதிரி” என்று
Source Link