சென்னை: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தில் மலர் என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சாய் பல்லவி. {image-newproject-2023-09-04t115635-355-1693808798.jpg