சென்னை: Saravanan On Rajini (ரஜினி குறித்து சரவணன்) ரஜினிகாந்த் கடவுளின் மரு உருவம் என்று ஜெயிலர் படத்தில் நடித்த சரவணன் தெரிவித்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ஜெயிலர் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்களின் ஆவலை படமானது பூர்த்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு